H.Raja Tweets | வைரமுத்து, சற்குணம் , லாசரஸை கைது செய்ய வேண்டும்.. எச்.ராஜா- வீடியோ

2019-07-24 5,621


"தொடர்ந்து ஹிந்துக்களுக்கு எதிராக பேசும் வைரமுத்து, எஸ்ரா சற்குணம் , மோகன் சி லாசரஸ் போன்றவர்களை தமிழக அரசு உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று எச்.ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

H Raja says that, TN gov should arrest Vairamuthu, Mohan C. Lazarus, Ezra sargunam for speaking out against Hinduism